1. நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?
2. 'மருகி' என்பது யாரைக் குறிக்கும்?
3. பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?
4. 'புதுநெறிகண்ட புலவர்' என்று போற்றப்பட்டவர்
5. பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர
(a) (b) (c) (d)
6. சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
7. 'பண்ணொடு தமிழொப்பாய்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
8. பொருந்தாத தொடரைக் கண்டறி:
9. பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை
(a) (b) (c) (d)
10. 63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?